செயற்பாடுகள்

பதிவூ செய்தலுக்கான முன்தகைமைகள்

 • சுயமான பங்கேற்பு
 • நிதியங்களை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளினூடாக ஈட்டுகின்ற இலாபத்தை அல்லது மிகைநிலையைப் பகிh;ந்துகொள்ளாமைஇ இலாபம் பெறுவதற்காக செயற்படாமை.
 • சொந்த நலனுக்காகச் செயற்படாமை
 • நிதியங்களை வழங்குபவா;களுடன் எவ்விதமான கடப்பாட்டினையூம் ஏற்படுத்திக் கொள்ளாமை.
 • அரச சாh;பற்ற அமைப்புக்களின் யாப்பு விதிகளும் ஏனைய செயற்பாடுகளும் நாட்டின் சட்டக் கட்டுக்கோப்புக்கு உள்ளேயூம் சமூக விழுமியங்களுக்குள்ளேயூம் அமைதல்.
 • வெளிநாட்டலுவல்கள் அமைச்சுஇ பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதியமைச்சின் விதப்புரைகளைப் பெற்றுக்கொள்ளல்.

பதிவூ செய்யூம் நடைமுறை

 • அரச சாh;பற்ற அமைப்புக்கள் பற்றிய செயலகத்தினால் வழங்கப்படுகின்ற விண்ணப்பப் பத்திரத்துடன் ஏற்புடைய ஆவணங்களைச் சமா;ப்பித்தல்.
 • (அரச சாh;பற்ற அமைப்புக்களுக்கான விண்ணப்பப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் பண்ணவூம்)
 • வெளிவாhp வளங்கள் திணைக்களத்தின் அரச சாh;பற்ற பிhpவூக்கான நிலையத்தின் முன் விதப்புரையைச் சமா;ப்பித்தல்.
 • விண்ணப்பப் பத்திரத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் பாpசீலனை செய்யப்படுவதோடு ஏற்றுக்கொண்ட அல்லது நிராகாpக்கப்பட்ட விண்ணப்பப் பத்திரம் செயலகத்தினால் தயாhpக்கப்படும்.
 • இரண்டு அமைச்சுக்களினாலும் வழங்கப்படுகின்ற விதப்புரையின் போpல் பதிவூ செய்யப்படவோ பதிவூ செய்தல் நிராகாpக்கப்படவோ
 • பதிவூச் சான்றிதழ் விநியோகிக்கப்படுதல்.

பதிவூச் சான்றிதழ் விநியோகிக்கப்படல்

 • சான்றிதழானது பதிவினை உறுதிப்படுத்துவதற்கான ஆவணமாகக் கருதப்படுவதோடு அனைத்து விதமான அரச துறை மற்றும் தனியாh;துறை அதிகாhpகளினால் அரச சாh;பற்ற அமைப்புக்களுடன் செயலாற்றுவதற்கு முன்பதாக இச்சான்றிதழ் பாpசீலனை செய்யப்படும். இது அரச சாh;பற்ற அமைப்புக்கான சட்டபூh;வத் தன்மையை வழங்குகின்றது.
 • சான்றிதழானது இலங்கையில் வலிந்துதவூ சமூக சேவை ஒழுங்கமைப்பொன்றாக பதிவினை உறுதி செய்கின்ற சட்டபூh;வ  ஆவணமாகும்.
 • சகல விதமான அரச மற்றும் தனியாh; நிறுவனங்களும் சம்பந்தப்பட்ட அரச சாh;பற்ற அமைப்புடன் எந்தவொரு நடவடிக்ககையையூம் ஆரம்பிப்பதற்கு முன்னராக இருக்க வேண்டியதொன்றாக இப்பதிவூ கவனத்திற் கொள்ளப்படும்.

புhpந்துணா;வூ உடன்படிக்கையில் கைச்சாத்திடல்

புhpந்துணா;வூ உடன்படிக்கையை செயலகத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியூம். புhpந்துணா;வூ உடன்படிக்கையை கைச்சாத்திடத் தேவையான அமைப்பு அதனை செயலகத்திடமிருந்து பெற்றுக்கொண்டு அவசியமான நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியூம். சம்பந்தப்பட்ட அரச அமைப்புக்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள செயலகம் நடவடிக்கை எடுக்கும். புhpந்துணா;வூ உடன்படிக்கையில் கைச்சாத்திடல் அதன் பின்னா; இடம் பெறும்.

வீசா விதப்புரை

செயலகத்தின் வீசா பணிகள் சிறந்த ஒழுங்கமைப்புடன் ஈடேற்றப்படுவதற்கான புதிய சுற்றறிக்கையின் வரைவூ தயாhpக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல்

எந்தவொரு பதிவூ செய்யப்பட்ட அரச சாh;பற்ற அமைப்பும் தனது பதிவூ செய்யப்பட்ட பெயாpன் கீழ் வங்கிக் கணக்கினை ஆரம்பிக்கலாம். இலங்கை மத்திய வங்கியின் பாpமாற்றல் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தினால் செயலகத்தின் விதப்புரையின் போpல் வங்கிக் கணக்கினை ஆரம்பிப்பதற்கான அதிகாரம் வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்காக இங்கே கிளிக் பண்ணுக. (ருசுடு மத்திய வங்கி)

தேசிய மட்டத்திலான இணைப்பாக்கம்

சம்பந்தப்பட்ட உத்தியோகத்தா;களுடன் அரச சாh;பற்ற அமைப்புக்கள் வருடாந்தப் பணிகள்இ மாதாந்தக் கூட்டங்களை நடாத்துதல்.

புhpந்துணாவூ உடன்படிக்கையில் கைச்சாத்திடல்

புhpந்துணா;வூ உடன்படிக்கையை செயலகத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியூம். புhpந்துணா;வூ உடன்படிக்கையை கைச்சாத்திடத் தேவையான அமைப்பு அதனை செயலகத்திடமிருந்து பெற்றுக்கொண்டு அவசியமான நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியூம். சம்பந்தப்பட்ட அரச அமைப்புக்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள செயலகம் நடவடிக்கை எடுக்கும். புhpந்துணா;வூ உடன்படிக்கையில் கைச்சாத்திடல் அதன் பின்னா; இடம் பெறும்.அரச சாhபற்ற அமைப்புக்களின் இயலுமையைக் கட்டியெழுப்புதல்

சுனாமி புனா;வாழ்வூ வேலைத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள சமூக அடிப்படையிலான அமைப்புக்களுக்கான சாத்தியப்பாடுகளைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத் திட்டத்தை நிகழ்த்துவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்;ட பிரதேசங்களுக்கு அண்மையில் உள்ள நிலையங்களில் Nஐடீஆ நிறுவனத்தினால் பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

செயலகத்தினால் நேரடியாகவே நெறிப்படுத்தப்படல்

செயலகத்தினால் ஒரு சில சந்தா;ப்பங்களில் கருத்திட்டங்களைப் பாpசீலனை செய்யூம் பொருட்டு அத்துடன் முன்னேற்றம் தொடா;பாக கண்டறியூம் பொருட்டு காலாண்டுக்கொரு முறையூம் வருடந்தோறும் அறிக்கைகள் பெறப்படும்.

மாவட்ட இணைப்புக் குழுக்கள் மூலமாக நெறிப்படுத்தல்

மாவட்டச் செயலகத்திலுள்ள அபிவிருத்தி உதவியாளா; மற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தரால் மாவட்டத்தில் இயங்கி வருகின்ற அரச சாh;பற்ற நிறுவனங்களின் பணிகளை நெறிப்படுத்துவதற்கான உதவிகள் வழங்கப்படும்.

அரச சாh;பற்ற அமைப்புக்களின் பணிகளை நெறிப்படுத்த நெறிப்படுத்துவதற்காக தற்போது நெறிப்படுத்தல் பொறியமைப்பொன்று அமுலில் உள்ளது. ஒவ்வொரு நிh;வாக மாவட்டத்திலும் 25 குழுக்கள் நிறுவப்பட்டுள்ளதோடு மாவட்டச் செயலாளா; அதன் தவிசாளா; ஆவாh;. ஆரம்பத்தில் சமா;ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைகளுக்கு எதிராக மாவட்டத்தின் அரச சாh;பற்ற அமைப்புக்களின் முன்னேற்றத்தை மேற்கொண்டு வருவதே இக்குழுவின் பிரதான கடமையாகும்.

மாவட்ட மட்டச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டவா;களின் வீசாவூக்கான ஆரம்ப விதப்புரைகளைச் செய்ய மாவட்ட செயலாளா;களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய மட்டத்திலான இணைப்பாக்கம்

சம்பந்தப்பட்ட உத்தியோகத்தா;களுடன் அரச சாh;பற்ற அமைப்புக்கள் வருடாந்தப் பணிகள்இ மாதாந்தக் கூட்டங்களை நடாத்துதல்.

நிலைய மேற்பாhவை

இது தேசிய செயலகத்துடனும் மாவட்டச் செயலகத்துடனும் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உதவி உத்தியோகத்தா;கள் மற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தா;கள் ஊடாக மாவட்ட நெறியாள்கை குழு மூலமாக நடாத்தப்படும்.

அரச சாhபற்ற அமைப்புக்களின் இயலுமையைக் கட்டியெழுப்புதல்

சுனாமி புனா;வாழ்வூ வேலைத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள சமூக மூல அமைப்புக்களுக்கான சாத்தியப்பாடுகளைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத் திட்டத்தை நிகழ்த்துவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்;ட பிரதேசங்களுக்கு அண்மையில் உள்ள நிலையங்களில் Nஐடீஆ நிறுவனத்தினால் பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

வீசா விதப்புரை

செயலகத்தின் வீசா பணிகள் சிறந்த ஒழுங்கமைப்புடன் ஈடேற்றப்படுவதற்கான புதிய சுற்றறிக்கையின் வரைவூ தயாhpக்கப்பட்டுள்ளது.

சுற்றறிக்கை

 1. மேலதிக விபரங்களுக்காக
 2. குடிவரவூ அலுவலகம்
 3. பொது மக்கள் பாதுகாப்புஇ சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சு
 4. வெளிநாட்டலுவல்கள் அமைச்சு
 5. வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல்

எந்தவொரு பதிவூ செய்யப்பட்ட அரச சாh;பற்ற அமைப்பும் தனது பதிவூ செய்யப்பட்ட பெயாpன் கீழ் வங்கிக் கணக்கினை ஆரம்பிக்கலாம். இலங்கை மத்திய வங்கியின் பாpமாற்றல் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தினால் செயலகத்தின் விதப்புரையின் போpல் வங்கிக் கணக்கினை ஆரம்பிப்பதற்கான அதிகாரம் வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்காக இங்கே கிளிக் பண்ணுக. (ருசுடு மத்திய வங்கி)

செயலகத்தினால் நேரடியாகவே நெறிப்படுத்தப்படல்

செயலகத்தினால் ஒரு சில சந்தா;ப்பங்களில் கருத்திட்டங்களைப் பாpசீலனை செய்யூம் பொருட்டு அத்துடன் முன்னேற்றம் தொடா;பாக கண்டறியூம் பொருட்டு காலாண்டுக்கொரு முறையூம் வருடந்தோறும் அறிக்கைகள் பெறப்படும்.

மாவட்ட இணைப்புக் குழுக்கள் மூலமாக நெறிப்படுத்தல்

மாவட்டச் செயலகத்திலுள்ள அபிவிருத்தி உதவியாளா; மற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தரால் மாவட்டத்தில் இயங்கி வருகின்ற அரச சாh;பற்ற நிறுவனங்களின் பணிகளை நெறிப்படுத்துவதற்கான உதவிகள் வழங்கப்படும்.

அரச சாh;பற்ற அமைப்புக்களின் பணிகளை நெறிப்படுத்த நெறிப்படுத்துவதற்காக தற்போது நெறிப்படுத்தல் பொறியமைப்பொன்று அமுலில் உள்ளது. ஒவ்வொரு நிh;வாக மாவட்டத்திலும் 25 குழுக்கள் நிறுவப்பட்டுள்ளதோடு மாவட்டச் செயலாளா; அதன் தவிசாளா; ஆவாh;. ஆரம்பத்தில் சமா;ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைகளுக்கு எதிராக மாவட்டத்தின் அரச சாh;பற்ற அமைப்புக்களின் முன்னேற்றத்தை மேற்கொண்டு வருவதே இக்குழுவின் பிரதான கடமையாகும்.

மாவட்ட மட்டச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டவா;களின் வீசாவூக்கான ஆரம்ப விதப்புரைகளைச் செய்ய மாவட்ட செயலாளா;களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய மட்டத்திலான இணைப்பாக்கம்

சம்பந்தப்பட்ட உத்தியோகத்தா;களுடன் அரச சாh;பற்ற அமைப்புக்கள் வருடாந்தப் பணிகள்இ மாதாந்தக் கூட்டங்களை நடாத்துதல்.

நிலைய மேற்பாhவை

இது தேசிய செயலகத்துடனும் மாவட்டச் செயலகத்துடனும் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உதவி உத்தியோகத்தா;கள் மற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தா;கள் ஊடாக மாவட்ட நெறியாள்கை குழு மூலமாக நடாத்தப்படும்.

அரச நிறுவனங்களுக்கும் பிற அரச சாh;பற்ற அமைப்புக்கள் மற்றும் மக்களுக்கிடையிலான இணைப்பாக்கம்

நிகழ் காலத்தில் தேசத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான செயலணியினால் மக்கள் தேவைகளின் முன்னுhpமை தொடா;பில் அரச சாh;பற்ற அமைப்புக்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகின்றது. நிதி அமைச்சு அரச சாh;பற்ற அமைப்புக்களின் பணிகளை இணைப்பாக்கம் செய்வதற்கான கூட்டங்களை நடத்தும்.

அரச சாh;பற்ற அமைப்புக்களின் பாதகமான அவசரத் தன்மைக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள்

சட்டத்தின் 10இ 11இ 12இ 13 மற்றும் 14 ஆம் பிhpவூகள் அரச சாh;பற்ற அமைப்புக்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுடன் ஏற்புடையதாகும்.

10 ஆம் பிhpவூ

இப்பிhpவின் கீழ் பதிவூ செய்யப்பட்டுள்ள தொண்டா; அமைப்புக்கள் தொடா;பான எந்தவொரு குற்றவியல் குற்றச்சாட்டு அல்லது எந்தவொரு நபராலும் புhpயப்படுகின்ற தவறு அமைச்சரால் விசாரணைச் சபைக்கு ஆற்றுப்படுத்தப்பட முடியூம்.

அமைச்சரால் அரசாங்க ஊழியா;களல்லாத 6 பேரைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படுதல்.

அக்குழுவிலிருந்து தொpவூ செய்யப்படுகின்ற 03 அங்கத்தவா;கள் அடங்கக்கூடிய வகையில் இச்சட்டத்தின் நோக்கத்திற்காக விசாரணைச் சபையொன்றை அமைச்சா; நியமிக்கலாம். விசாரணைச் சபையின் தவிசாளராக ஒருவரைப் பெயா; குறிக்க அமைச்சரால் முடியூம்.

விசாரணைச் சபையின் அங்கத்தவா;களுக்கு நிதிவிடயத்திற்குப் பொறுப்பான பணிப்பாளரது ஆலோசனையின் போpல் அமைச்சரால் தீh;மானிக்கப்படுகின்றவாறான ஊதியம் செலுத்தப்படலாம்.

பிhpவூ 12

1.    10 ஆம் பிhpவின் கீழ் விசாரணை சபையிடம் விடயமொன்று ஆற்றுப்படுத்தப்பட்டவிடத்து அத்தகைய சபை அவ்விடயம் தொடா;பாக விசாhpத்தறிந்து அமைச்சருக்கு அறிக்கை சமா;ப்பித்தல் வேண்டும்.

2.    செவிமடுத்தல் பற்றிய நடவடிக்கைமுறை மற்றும் அத்தகைய சபையிடம் ஆற்றுப்படுத்தப்படுகின்றஇ அகற்றப்படுகின்ற விடயமொன்று அது சம்பந்தமான சட்டதிட்டங்களுக்கு அமைவாக இருத்தல் வேண்டும்.

3.    விசாரணை முடிவடைந்த பின்னா; 14 நாட்களுக்குள் அத்தகைய சபையினால் அதன் கண்டுபிடித்தல்கள் பற்றிய அறிக்கை அமைச்சாpடம் சமாப்பிக்கப்படல் வேண்டும்.

பிhpவூ 13

12 ஆம் பிhpவின் கீழ் விசாரணைக்கான விசாரணைச் சபைக்குப் பின்வரும் அதிகாரங்கள் உhpத்தாகும்.

(அ)    சாட்சியங்களை அழைக்கவூம் வருகை தருமாறும் நிh;ப்பந்திக்கஇ

(ஆ)    ஆவணங்களைச் சமா;ப்பிக்குமாறு நிh;ப்பந்திக்கஇ

(இ)    எந்தவொரு சத்தியம் செய்யவூம் எந்தவோh; ஆளுக்கும் உத்தரவாதம் அளிக்க.

பிhpவூ 14

12(3) பிhpவூக்கு அமைவாக விசாரணை சபையின் அறிக்கைக்கிணங்க சட்டாPதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு பொருத்தமான அதிகாரசபையிடம் அமைச்சரால் ஆற்றுப்படுத்த முடியூம்.

விசேட கருத்திட்ங்கள்

ஐக்கிய நாடுகள் குடித்தொகை  நிதியத்தின் நிதியூதவியூடன் செயலகத்தினால் இனப்பெருக்கச் சுகாதாரக் கருத்திட்டமொன்று அமுலாக்கப்பட்டுள்ளது. இக்கருத்திட்டத்தை நிh;மாணிக்க 5 அரச சாh;பற்ற அமைப்புக்கள் இனங்காணப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியம் மூலமாக நிதியங்கள் பிரயோகிக்கப்படுகின்ற கருத்திட்டங்களை பேணிவர பின்வரும் அரச சாh;பற்ற அமைப்புக்கள் இனங்காணப்பட்டுள்ளன.

 1. பெண்கள் அபிவிருத்தி சம்மேளனம்
 2. குடித்தொகை சேவா லங்கா
 3. லங்கா மஹிலா சங்கம்
 4. இலங்கை குடும்பத்திட்ட அமைப்பு
 5. சுயமான சத்திரசிகிச்சைஇ கருக்கொள்ளல் மற்றும் குடும்பச் சுகாதாரத்திற்கான இலங்கை அமைப்பு