எம்மைப் பற்றி

எமது பணி

“அரச கொள்கைக்குள்ளே அரச சாh;பற்ற அமைப்புக்களை நெறிப்படுத்தி அவா;களை இந்நாட்டின் தேசிய அபிவிருத்தியின் பங்காளிகளாக மாற்றுவதாகும்”.

எமது நோக்கம்

“இலங்கையில் இயங்கி வருகின்ற  அரச சாh;பற்ற அமைப்புக்கள் அனைத்தும் அரசாங்கத்தின் தகவல் சட்டகம் மற்றும் தீவின் சட்ட மாதிhpக்குள்ளே பதிவூ செய்யப்படுத்தலும் அமுலாக்கப்படுவதை உறுதி செய்தலும்”.


எமது குறிக்கோள்களும் கருமங்களும்.

நிவாரண மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளில் பங்களிப்பு நல்கும் பொருட்டு தேசிய மற்றும் சா;வதேச சமூகங்களுக்குச் சாதகமான சுற்றுச்சுழலை உருவாக்கல்.

அரச சாh;பற்ற அமைப்புகள் மத்தியில் அரச சாh;பற்ற அமைப்புக்கள் பிhpவானது அரச துறை நிறுவனங்கள் மற்றும் அரச சாh;பற்ற அமைப்புக்களின் சேவைகள் அவசியமாகின்ற மக்களுடன் இணைப்பாக்கம் செய்தல்.

அரச சாh;பற்ற அமைப்புக்களின் கருத்திட்டங்கள் தீவின் சட்டக் கட்டுக்கோப்புக்குள்ளே இடம் பெறுகின்றனவென்பதை உறுதி செய்தல்.

அரச சாh;பற்ற அமைப்புக்கள் தீவின் தேசிய கொள்கைச் சட்டகத்திற்குள்ளே செயலாற்றுகின்றனவென்பதை உறுதி செய்தல்.


தகவல்கள்

அரச சாh;பற்ற அமைப்புக்கள் பற்றிய தேசிய செயலகத்தை நிறுவூதல்

அரச சாh;பற்ற அமைப்புக்களின் வளா;ச்சிஇ அரச சாh;பற்ற அமைப்புக்களைப் பதிவூ செய்ய வேண்டியதன் அவசியம்இ பதிவூ செய்தலுக்கான வழிமுறையொன்றை அறிமுகஞ் செய்வதற்கான அளவூகோல்கள்.

1970 இன் பிற்பகுதியில் உருவாகி திறந்த பொருளாதாரம்இ வெளிநாட்டுச் செலாவணி சட்டவிதிகள் மற்றும் விமானப் பயண மட்டுப்பாடுகள் போன்றவற்றின் தளா;த்தல்களுடன் வெளிநாட்டு அரச சாh;பற்ற அமைப்புக்களின் எண்ணிக்கையில் மிகப்பொpய வளா;ச்சி தோன்றியது. வெளிநாட்டு உதவிகள் பாய்ந்து வருவதிலான அதிகாpப்பு மற்றும் சமுதாயஇ கிராம அபிவிருத்தியின் பரவலாக்கத்துடன் அரச சாh;பற்ற அமைப்புகள் மேலும் உருவாகின. அரச சாh;பற்ற அமைப்புக்களின் செயற்பரப்பினை அரசாங்கத்திற்கான குறைநிரப்பியாக எதிh;பாh;த்துள்ளமையால் அரச சாh;பற்ற அமைப்புக்களின் உருவாக்கத்தையூம் செயற்பாட்டினையூம் அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

இலங்கையில் அரச சாh;பற்ற அமைப்புக்களின் செயற்பாட்டிலான விசேட சட்டவிதிகள் இருக்கவில்லை. 1980 ஆம் ஆண்டின் அரச சாh;பற்ற அமைப்புக்களின் செயற்பாடுகளை பதிவூ செய்வதற்காகவூம் மேற்பாh;வை செய்வதற்குமான வழிமுறைகளை அறிமுகஞ் செய்வதற்கான வலிந்துதவூ சமூக சேவை ஒழுங்கமைப்புகள் பதிவூ செய்தலும்இ மேற்பாh;வை செய்தலும் சட்டம் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டது. எவ்வாறாயினும் இச்சட்டம் முறையாக அமுலாக்கப்படவில்லையென்பதுடன்இ அரச சாh;பற்ற அமைப்புக்களின் பதிவூ செய்தலும் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. அதே வேளையில் பொதுமக்களாலும் ஒரு சில அரச சாh;பற்ற அமைப்புக்களினாலும் அவற்றின் நெகிழ்வூத் தன்மை மற்றும் சுயாதீனத் தன்மையின் குறைபாடுகள் மாத்திரமன்றி நிதியங்களை முறையற்ற வகையில் பிரயோகித்தல் போன்றவை மீது மிகுந்த அக்கறையூடன் கவனஞ் செலுத்தப்பட்டது. உண்மையிலேயே ஒரு சில அரச சாh;பற்ற அமைப்புக்களுக்கு எதிராக அவற்றின் ஊழியா;களும் வேறு நிறுவனங்களும் முறைப்பாடு செய்தன.

தீவில் அரச சாh;பற்ற அமைப்புக்களைப் பதிவூ செய்வதற்கான வழிமுறையொன்றை அறிமுகஞ் செய்வதை தீவிரமாகக் கவனத்திற்கொள்ள இதன் காரணமாக அரசாங்கத்திற்கு தேவை தோன்றியது. 1990 இல் மேன்மை தங்கிய சனாதிபதியால் அரச சாh;பற்ற அமைப்புக்களின் செயற்பாடுகள் மற்றும் அதன் சிறப்பான செயற்பாடுகள் பற்றிய விதப்புரைகளைச் செய்வதற்கான ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் விதப்புரைக்கிணங்க ரூ.50இ000 அத்துடன் அதற்கு மேற்பட்ட புரள்வினைக் கொண்ட அரச சாh;பற்ற அமைப்புக்களை கட்டாயமாகப் பதிவூ செய்யூம் பொருட்டு பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்டவிதிகள் அங்கீகாpக்கப்பட்டன. எவ்வாறாயினும் அவசரகாலச் சட்டம் இல்லாமை காரணமாக இச்செயற்பாடும் மறைந்து போயிற்று.

1995 இல் சுகாதாரஇ நெடுஞ்சாலைகள் மற்றும் சமூக சேவைகள் அமைச்சினால் 1980 ஆம் ஆண்டின் சட்டத்திற்கான ஒரு சில திருத்தங்கள் முன்மொழியப்பட்டன. அரச சாh;பற்ற அமைப்புக்களின் செயற்பாடுகளை நிருவகிப்பதற்கான அரச சாh;பற்ற அமைப்புக்கள் ஆலோசனைப் பேரவையினை நிறுவூதல் மற்றும் இடைக்கால முகாமைத்துவச் சபைகளை நியமிப்பதற்காக சட்டமூலத்தினூடாக வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருந்தன. 1998 இல் சட்டமூலம் பாராளுமன்றத்தினால் அங்கீகாpக்கப்பட்டது. (1998 இன் 8 ஆம் இலக்கச் சட்டம்)

அரச சாh;பற்ற அமைப்புக்களுக்கான செயலகம் 1996 ஆம் ஆண்டில் சுகாதாரஇ நெடுஞ்சாலைகள் மற்றும் சமூக சேவைகள் அமைச்சினால் நிறுவப்பட்டது.

அரச சாh;பற்ற அமைப்புக்கள் பற்றிய செயலகம் தற்போது பெண்கள் வலுவூ+ட்டுகை. சமூக நலனோம்பல் அமைச்சின் கீழ் இயங்கி வருகின்றது.